Skip to main content

Sri Venkateswara Catering Service

சென்னை ரெட்ஹில்ஸ் கேட்டரிங் சர்வீஸ் – ஸ்ரீ வெங்கடேஸ்வரா கேட்டரிங் - Sri Venkateswara Catering Service, Chennai — catering buffet spread with breads, fruit and starters

  1. Home
  2. Services
  3. சென்னை ரெட்ஹில்ஸ் கேட்டரிங் சர்வீஸ் – ஸ்ரீ வெங்கடேஸ்வரா கேட்டரிங்

Redhills · Chennai

சென்னை ரெட்ஹில்ஸ் கேட்டரிங் சர்வீஸ் – ஸ்ரீ வெங்கடேஸ்வரா கேட்டரிங்

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கேட்டரிங் சர்வீஸ் — சென்னை ரெட்ஹில்ஸ், இடப்பாளையத்தில் உள்ள நம்பகமான கேட்டரிங் நிறுவனம். நிறுவனர் எம். சுப்ரமணியம் அவர்களின் தலைமையில், சைவ மற்றும் அசைவ உணவுகளை அன்றே புதிதாக சமைத்து, தலை வாழை இலையில் பரிமாறுகிறோம்.

  • Served on banana leaf
  • Cooked fresh on the day
  • Veg & non-veg menus
  • Our kitchen: Edapalayam, Chennai

எங்கள் கேட்டரிங் சேவைகள்

ஒரு இலை விலை

திருமண பேக்கேஜ்கள்

உணவுடன் கேமரா, அலங்காரம், டிஜே, பூக்கள், பூஜை பொருட்கள் அனைத்தும் ஒரே பேக்கேஜில் — சில்வர் பேக்கேஜ் ₹4,40,000 முதல். அனைத்து பேக்கேஜ்களையும் பார்க்க.

நாங்கள் சேவை செய்யும் பகுதிகள்

ரெட்ஹில்ஸ், புழல், மாதவரம், கொளத்தூர், அம்பத்தூர், ஆவடி, சோழவரம், பொன்னேரி, பெரம்பூர், அண்ணா நகர், வில்லிவாக்கம், திருவொற்றியூர், மணலி, மீஞ்சூர், திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி மற்றும் சென்னை முழுவதும்.

முகவரி

எண் 339, உப்பரப்பாளையம் சாலை, ஹரிஹரன் மஹால் அருகில், இடப்பாளையம், ரெட்ஹில்ஸ், சென்னை – 600052.
தொலைபேசி: 91767 35606 / 90925 25689

இலவச விலைப்பட்டியல் பெற

உங்கள் நிகழ்ச்சி தேதி, இடம், விருந்தினர் எண்ணிக்கையை தெரிவியுங்கள்.

South Indian breakfast of idli, vada and chutneys on a banana leaf